

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வெளியிடப்பட்டு சசிகலாவுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை, தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ஆட்சியமைக்க எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது. எனவே ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பார் என நம்புகிறோம். சசிகலா வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.