
மூன்றாம் போட்டிக்கான தலைப்பு : உங்கள் வீட்டு கொலு
இந்தியா முழுவதும் பரவலாக மக்கள் கொண்டாடி மகிழும் பண்டிகை நவராத்திரி. அதை முன்னிட்டு இன்று முதல் அக்டோபர் 19-ம் தேதி வரை உங்கள் வீட்டு கொலுவை அல்லது நீங்கள் ரசித்த கொலுவை க்ளிக் செய்து இந்தப் போட்டிக்கு அனுப்புங்கள்.
தேர்ந்தெடுக்கப்படும் புகைப்படங்கள் தினமணி இணையதளத்திலும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிடப்படும்.
இதில் கொலுவைப் பற்றிய குறிப்பையும், உங்கள் அனுபவங்களையும் ஒரு சில வரிகளில் எழுதி அனுப்புங்கள்.
போட்டிக்கான சில விதிமுறைகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.