நெத்தியடி: பணம் விதைக்கப்படுகிறது
By DIN | Published On : 01st April 2019 03:41 AM | Last Updated : 01st April 2019 03:41 AM | அ+அ அ- |

இங்கே பண விதை விதைக்கப்படுகிறது, பதவிப் பயிர் விளைவிப்பதற்காக!
- இராம.சீனிவாசன், திருக்கழுகுன்றம், காஞ்சிபுரம்
நெத்தியடி பகுதிக்கு வாசகர்கள் வாசகங்களை அனுப்பலாம். சிறந்த வாசகத்துக்குப் பரிசு உண்டு.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: elections2019@dinamani.com,
கட்செவி எண்: 9841583300