தலைவர்கள் இன்று (12-4-2019, வெள்ளிக்கிழமை)
By DIN | Published On : 12th April 2019 02:39 AM | Last Updated : 12th April 2019 02:39 AM | அ+அ அ- |

ராகுல் காந்தி
கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம்
முதல்வர் பழனிசாமி
அவல்பூந்துறை (மொடக்குறிச்சி), ஈரோடு, மேட்டூர், வீரக்கல்புதூர், மேச்சேரி, எடப்பாடி, தாரமங்கலம்
மு.க.ஸ்டாலின்
சிதம்பரம், மயிலாடுதுறை
ராமதாஸ்
தருமபுரி
வைகோ
நீலகிரி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, சத்தியமங்கலம், புளியம்பட்டி, அவிநாசி
கே.பாலகிருஷ்ணன்
மதுரை, தென்காசி
டி.கே.ரங்கராஜன்
தேனி
இரா.முத்தரசன்
திருப்பத்தூர், விழுப்புரம்
டிடிவி தினகரன்
புதுச்சேரி, கடலூர், நெய்வேலி, விருதாச்சலம்