நெத்தியடி: நோட்டை எண்ணிப்பார்த்து வாக்களிப்பது மடமை!
By DIN | Published On : 12th April 2019 02:37 AM | Last Updated : 12th April 2019 02:37 AM | அ+அ அ- |

நோட்டை எண்ணிப்பார்த்து வாக்களிப்பது மடமை!
நாட்டை எண்ணிப்பார்த்து வாக்களிப்பது கடமை!
-சுதன் தம்பிதுரை, தஞ்சாவூர்
நெத்தியடி பகுதிக்கு வாசகர்கள் வாசகங்களை அனுப்பலாம்.
சிறந்த வாசகத்துக்குப் பரிசு உண்டு.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்:
elections2019@dinamani.com, கட்செவி எண்: 9841583300