சென்னைக் கம்பன் கழகம் நடத்தும் "மூளையே மூலதனம்' தன்னம்பிக்கைத் தொடர் நிகழ்ச்சி. தலைமை: எஸ்பி.முத்துராமன்; பங்கேற்பு: வெ.இறையன்பு, கலை.செழியன்; பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர், சென்னை-4; 27.1.14 மாலை 6.30.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் சுற்றம் நிகழ்வு.தலைமை: தி.இராஜாமணி; பங்கேற்பு: வைகறை கோவிந்தன், ஆரிசன், இரா.சிவகுமார், அ.அண்ணாமலை, பூங்குயில் சிவகுமார்; ஸ்ரீ நடராசர் திருமண மாளிகை, கீழ்க்கொடுங்காலூர்; 28.1.14 மாலை 6.00.
கோவிலூர் மடாலயம் நடத்தும் குறள் விழா. 30.1.14 பங்கேற்பு: மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள், அய்க்கண், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நல்லி குப்புசாமி செட்டியார்; 31.1.14 பங்கேற்பு: தமிழண்ணல், அரு.சோமசுந்தரம், ச.சவகர்லால், மரு.பரமகுரு, நா.மீனவன், சொ.சொ.மீ.சுந்தரம்; 1.2.14 பங்கேற்பு: பா.நமசிவாயம், கரு.முத்தையா, நா.சுப்பிரமணியன்; அனைத்து நாட்களிலும் மாலை 5.00; மடாலய வளாகம், கோவிலூர் மடாலயம், கோவிலூர், காரைக்குடி.
முத்தமிழ் ஆய்வு மன்றம் நடத்தும் தமிழர் திருநாள் விழா - திருவள்ளுவர் திருநாள் விழா. தலைமை: ; பங்கேற்பு: கா.வேழவேந்தன், வேணு.குணசேகரன், ந.பாபு, சொர்ணபாரதி, எம்.ஜலாலுதீன்; மாவட்ட கிளை நூலக வளாகம், பதின்மூன்றாம் மையக் குறுக்குச் சாலை, மகாகவி பாரதி நகர், சென்னை; 31.1.14 மாலை 6.00.
சென்னைக் கம்பன் கழகம் நடத்தும் சிற்றிலக்கியச் சுற்றுலா தொடர் நிகழ்ச்சி.தலைமை: இராம.வீரப்பன்; பங்கேற்பு: ய.மணிகண்டன், சிலம்பொலி செல்லப்பன், இலக்கியவீதி இனியவன்; பாரதிய வித்யாபவன் சிற்றரங்கம், மயிலாப்பூர், சென்னை; 31.1.14 மாலை 6.30.
இராமகிருஷ்ணா மிஷன் ஸ்டூடன்ட்ஸ் ஹோம் நடத்தும் சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தின விழா - சுவாமி விவேகானந்தருக்கு இசை அஞ்சலி. 31.1.14 பங்கேற்பு: சுவாமி ஆத்மகானந்தாஜி மஹராஜ், நல்லி குப்புசாமி செட்டியார், ஏ.நடராஜன், பெ.சு.மணி; ஸ்ரீ மகாசுவாமி ஆனந்த மண்டபம், அனந்த பத்மநாப சுவாமி கோவில், அடையாறு, சென்னை-20; 1.2.14 பங்கேற்பு: தருமபுர ஆதீன ஓதுவார், வசுந்தரா ராஜகோபால், ரஞ்சனி, காயத்ரி; இன்போசிஸ் ஹால், ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி, 71, பசுல்லா ரோடு, தியாகராய நகர், சென்னை-17; 2.2.14 பங்கேற்பு: சுவாமி கெüதமானந்தாஜி மஹராஜ், நடிகை சச்சு, குமாரி வர்ஷா புவனேஸ்வரி, டி.எம்.கிருஷ்ணா; இராமகிருஷ்ணா மிஷன் ஸ்டூடன்ட்ஸ் ஹோம், 66, சர். பி.எஸ்.சிவசாமி சாலை, மயிலாப்பூர், சென்னை-4; மூன்று நாட்களிலும் மாலை 4.00 மணிக்கு ஆரம்பம்.
இராமலிங்கர் இலக்கிய அறக்கட்டளை நடத்தும் இராமலிங்கர் இலக்கிய விருது வழங்கும் விழா. தலைமை: நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியன்; பங்கேற்பு: ந.ஆவுடையப்பன், ஆர்.நடராஜ், ஏ.எம்.சுவாமிநாதன், மு.விவேகானந்தன், வை.ஜெகதீசன்; நாரத கான சபா சிற்றரங்கம், 314, டி.டி.கே.சாலை, சென்னை; 1.2.14 காலை 10.15.
உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் 40 ஆம் ஆண்டு விழா.தலைமை: சி.நா.மீ.உபயதுல்லா; பங்கேற்பு: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பழ.மாறவர்மன், அரங்க. அறமன்னன், ந.சண்முகம், எல்.கமால்பாட்சா, நா.கோபாலகிருஷ்ணன், இரா.செழியன்; பெசன்ட் அரங்கம், தஞ்சாவூர்; 1.2.14 மாலை 5.00.
இலக்குவனார் இலக்கியப் பேரவை நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: அப்துல் சப்பார்; பங்கேற்பு: செம்பை சேவியர், உ.தேவதாசு, தமிழ்த்தொண்டன்; மகா கணேசா வித்யாசாலா, வடக்குப் பூங்கா தெரு, அம்பத்தூர், சென்னை-53; 2.2.14 காலை 9.30.
அடையாறு திருக்குறள் சங்கம் நடத்தும் திருக்குறள் அரங்கம். தலைமை: செ.அரங்கநாயகம்; பங்கேற்பு: கா.வேழவேந்தன், செம்பியன் நிலவழகன், சீ.சீதாலட்சுமி; சென்னை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, காமராசர் நிழற்சாலை, அடையாறு, சென்னை-20; 2.2.14 மாலை 5.00.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.