வரப்பெற்றோம் (15.12.2025)

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு-ம.பொ.சிவஞானம்;
Nool Arangam
DIN
Updated on
1 min read

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு-ம.பொ.சிவஞானம்; பக்.440; ரூ.500; முல்லை பதிப்பகம், சென்னை- 600 040, ✆ 98403 58301.

முதல் ருசி-சீனு ராமசாமி; பக்.106; ரூ.125; சந்தியா பதிப்பகம், சென்னை- 600 083, ✆ 044- 2489 6979.

திருவாசகமும் அருணையாரும்-முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்; பக். 104 ரூ.70; கவின் பப்ளிகேஷன்ஸ், கோவை-641 002, ✆ 73958 66699.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்-முனைவர் மு.தெய்வநாயகம்; பக்.528; ரூ.900; உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் ஆன்மவியல் அறக்கட்டளை, சென்னை-600 023, ✆ 98400 03842.

பிழைகள் இன்றி தமிழ் எழுதுவோம்-கு.கயல்விழி; பக்.88; ரூ.70; செந்தமிழ் பதிப்பகம், சென்னை- 600 049, ✆ 044-2650 2086.

தமிழின் மீது தூரத்துப் பார்வை (பேராசிரியர் இ.அண்ணாமலையின் பங்களிப்பு)-நெறியாளுமை-இரா. அறவேந்தன்; பக்.154; ரூ.230; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-600 050, ✆ 044-2625 1968.

அந்தரத்தில் நீர் மலர் (ஹைக்கூ கவிதைகள்)-மேரி சுரேஷ்; பக்.64; ரூ.80; அன்புநிலா பதிப்பகம், வந்தவாசி-604 408, ✆ 94443 60421.

என் எண்ண வானில்-முனைவர் தென்காசி தெ.கணேசன்; பக்.168; ரூ.120; குவிகம் பதிப்பகம், சென்னை-600 014, ✆ 94425 25191.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com