வரப்பெற்றோம் (03.11.2025)

வாவி (வியாழவட்ட ஆய்வரங்கக் கட்டுரைத் தொகுப்பு)
Nool Arangam
DIN
Published on
Updated on
1 min read

வாவி (வியாழவட்ட ஆய்வரங்கக் கட்டுரைத் தொகுப்பு)- பக்.104; ரூ.200; அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை, தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613 010.

ஒரு கூடைப் பூக்களும் ஒரு துளி வாழ்வும்-மு.செல்லா; பக்.78; ரூ.75; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை- 600 050, ✆ 044-2625 1968.

அறுபத்து மூன்று நாயன்மார் கதைகள்-அ.ச.ஞானசம்பந்தன்; பக்.288; ரூ.300; முல்லை பதிப்பகம், சென்னை- 600 040, ✆ 98403 58301.

சிலம்பு களஞ்சியம் பகுதி-2- குளச்சல் வரதராஜன்; பக்.840; ரூ.700; குளச்சல் வரதராஜன், குளச்சல்-629 251, ✆ 94420 09341.

மனத்தொற்று-உஷாதீபன்; பக்.208; ரூ.220; பாரதி புத்தகாலயம், சென்னை- 600 018, ✆ 044-2433 2424.

சின்னச்சின்னச் செய்திகள் சிறகடிக்கும் செய்திகள் (தொகுதி 3) - செ.ஜெயக்கொடி; பக்.120; ரூ.150; ஹரிமோனிகா கம்ப்யூட்டர் பிரிண்டர்ஸ், மதுரை-625 001, ✆ 94435 72584.

நெஞ்சில் பூத்த நெருப்பு-வி.ர.வசந்தன்; பக்.144; ரூ.150; மணிவாசகர் பதிப்பகம், சென்னை- 600 021, ✆ 93805 30884.

கொஞ்சம் ரிலாக்ஸாக படிங்க!- காஞ்சி இரா.பாலச்சந்திரன்; பக்.160; ரூ.200; வசந்தா பிரசுரம், சென்னை- 600 033, ✆ 90948 75747.

கவியோடும் சிந்தனையோடும்...-கவிஞர் துரை.செந்தூர் பாண்டியன்; பக்.110; ரூ.120; தி ரைட் பப்ளிஷிங், சென்னை-600 017, ✆ 044-2433 2682.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com