

புதிய பார்வையில் திருவிளையாடல் புராணம்- நல்லி குப்புசாமி செட்டியார்; ப்ரெயின் பாங்க் பதிப்பகம், சென்னை-600 017, ✆ 98410 36466.
புள்ளிருக்கு வேளூர்ப் புராணம் என்னும் வைத்தீஸ்வரன்கோயில் புராணம் மூலமும் உரையும்-முனைவர் கா.நாகராசு; பக்.544; ரூ.500; ஞானசம்பந்தம் பதிப்பகம், மயிலாடுதுறை-609 0011.
பின்தங்கிய படையணியிலிருந்து ஓர் அபயக் குரல்-நிஷா மன்சூர்; பக். 208; ரூ. 250; தேநீர் பதிப்பகம், ஜோலார்பேட்டை-635851, ✆ 90809 09600.
சேது நாடு-குன்றில் குமார்; பக்.184; ரூ.185; சங்கர் பதிப்பகம், சென்னை- 600049, ✆ 044- 2650 2086.
பரதேசி-யான் கர்த்தரால் கண்டுபிடிக்கப்பட்டவன்-அருள்திரு. கு.நித்தியானந்தன்; பக்.240; ரூ.240; இனிய நந்தவனம் பதிப்பகம், உறையூர்-620003, ✆ 94432 84823.
பேரின்ப வாழ்வியல் பெரியாரியல்-பொதட்டூர் புவியரசன்; பக்.128; ரூ.100; அறிவுச்சுடர் பதிப்பகம், திருத்தணி-631209, ✆ 94434 84995.
நினைவோடும் வீதி-பாப்பாக்குடி இரா.செல்வமணி; பக்.112; ரூ.125; கலை பதிப்பகம், திருநெல்வேலி-627 011, ✆ 95521 12763.
அரசும், சமுதாயமும் சிந்திக்க...-கி.பாலசுப்பிரமணியன்; பக்.144; ரூ.100; ராஜகிருஷ்ணா பதிப்பகம், சென்னை-600 001, ✆ 98941 78568.
முத்தரையர் கல்வெட்டுக்கள்-தி.லெ.சுபாஸ் சந்திரபோஸ், பேராசிரியர் முனைவர் மீ.சந்திரசேகரன், பக்.68; ரூ.90; அகஸ்தியர் நூலகம், திருச்சி- 620 001, ✆ 96005 69891.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.