

அவள் அவளாக-சு.த.குறளினி; பக்.64; ரூ.90; நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை - 600 050, ✆ 044-2625 1968.
நட்ட கல்லும் பேசுமோ?-பிரேம பிரபா; பக்.102; ரூ.100; பாரதி புத்தகாலயம், சென்னை- 600 018, ✆ 044-2433 2424.
உயிரும் மெய்யும் உணவே-சிவயோகி மருத்துவர் ம.ராஜ்குமார்; பக்.152; ரூ.120; இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி- 620 003, ✆ 94432 84823.
நிலைபெற்ற சிலை-கவிஞர் தமிழ்ஒளி; பக்.80; ரூ.50; புகழ் புத்தகாலயம், சென்னை-600 030, ✆ 73586 93643.
பறத்தல் அதன் சுதந்திரம்-தொகுப்பு-க்ருஷாங்கினி; பக்.216; ரூ.240; காவ்யா வெளியீடு, சென்னை-600 024, ✆ 044-2372 6882.
கூழாங்கற்கள்-பே.இராஜேந்திரன்; பக்.136; ரூ.250; பொதிகை தமிழ்ச் சங்கம், பாளையங்கோட்டை- 627 002, ✆ 89039 26173.
ஸ்ரீமுருகன் டாக்கீஸ் (சிறுகதைகள்)-யாழ் எஸ்.ராகவன்; பக்.154; ரூ. 170; ஏஎம் புக் ஹவுஸ், சென்னை- 600 077, ✆ 94443 58351.
விழித்துக் கொண்ட இரவு (நாடகங்கள்)- மூக்குப்பீறி தேவதாசன்; பக்.176; ரூ.225; கலை பதிப்பகம், திருநெல்வேலி-627 001, ✆ 94421 12763.
திருவள்ளுவர் திருநாட்கழக வரலாறு-சாமி.தியாகராசன்; பக்.28; ரூ.30; திருவள்ளுவர் திருநாட் கழகம் வெளியீடு, 4/28, ஏவிஎம் அவென்யு, விருகம்பாக்கம், சென்னை- 600 092.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.