
இஸ்ரேலில் இந்திய வீரம்-ஆங்கிலத்தில் வி.ரவிக்குமார்; தமிழாக்கம்-கவிஞர் டாக்டர் இரா.உமா பாரதி; முனைவர் வீ.பா.ரதி; பக்.158; ரூ.350; வசந்தா பதிப்பகம், சென்னை- 600 088, ✆ 93804 17307.
உன் ஒவ்வொரு தொடுதலிலும்-ஹர்ஷ்தேவ் மாதவ்; தமிழில்-அலமேலு கிருஷ்ணன்; பக்.160; ரூ.280; சாகித்திய அகாதெமி, சென்னை-600 018, ✆ 044-2431 1741.
நினைவில் வாழும் மாவீரர் நேதாஜி-என்.ஏ.சரவணன்; பக்.152; ரூ.200; அழகு பதிப்பகம், சென்னை- 600 049, ✆ 99625 87730.
கனவுப் படிக்கட்டுகள்-அந்திமழை இளங்கோவன்; பக்.168; ரூ.200; அந்திமழை, சென்னை- 600 087, ✆ 044-2486 7540.
நுழைவுத் தேர்வுகள்-நா.கோபாலகிருஷ்ணன்; பக்.168; ரூ.220; சுவாசம் பதிப்பகம், சென்னை- 600 127, ✆ 81480 66645.
மணிச்சிரல்-கோ.லீலா; பக்.106; ரூ.120; படைப்பு பதிப்பகம், கூத்தப்பாக்கம், கடலூர்-607 002, ✆ 73388 97788.
புதுவை பாரதி கருத்துப்படக் கோவை-நா.அருள் ஜோதியன்; பக்.80; ரூ.100; லிகிதா பதிப்பகம், புதுச்சேரி-605 110, ✆ 94436 67848.
புன்குமலர்-தருமையாதீனப் புலவர் சிவதீபன்; பக்.96; ரூ.120; தஞ்சை பெரியகோயில் வார வழிபாட்டு மன்றம், தஞ்சாவூர்- 613 009, ✆ 95242 25840.
திரைக்கதைகள் நூல் வரிசை 5-சுப்ரபாரதிமணியன்; பக்.265; ரூ.250; நிவேதிதா பதிப்பகம், சென்னை- 600 093. ✆ 89393 87296.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.