
100 சிறந்த சிறார் கதைகள்-தொகுப்பாசிரியர் சுகுமாரன்; பக்.367; ரூ.400; டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை- 600 078. ✆ 87545 07070.
இன்றைய தமிழ்க் கல்வி (அன்றும் இன்றும்)-முனைவர் அ.பிச்சை; பக்.304, ரூ.350; நீயூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ், அண்ணாநகர், மதுரை- 625 020.
கல்லிடைக்குறிச்சி டி.யெம்.பீர்முகம்மது- செ.திவான்; பக்.152; ரூ.200; ரொகான்- ரய்யா பதிப்பகம், திருநெல்வேலி- 627 002. ✆ 90803 30200.
எறும்புகள்-எஸ்.சுஜாதா; பக்.64 ; ரூ.90; பட்டர்ஃபிளை புக்ஸ், சென்னை- 600 004. ✆ 96003 98660.
குவைத்தில் மூன்று நாட்கள்-முத்தாலங்குறிச்சி காமராசு; பக்.256; ரூ.250; பொன்.சொர்ணா, செய்துங்கநல்லூர்-628 809, தூத்துக்குடி மாவட்டம். ✆ 87609 70002.
உதிர்ந்த சருகுகள் காவியம்-கவிமாமணி வாசல் பட்டு ராசபாரதி; பக்.176; ரூ.180; கவிச்சுடர் பதிப்பகம், சென்னை-600 041.
தாழிட மறுக்கும் மெüனங் கள்-முனைவர் தி.நெல்லையப்பன்; பக்.152; ரூ.400; மைண்ட் ரீடிங் பப்ளிகேஷன்ஸ், 1068, டிஎன்பிஹெச் காலனி, மதுரை-625 011.
உலக வரலாற்றில் வி.ஜி.சந்தோசம்-நல்லாமூர் முனைவர் கோ.பெரியண்ணன்; பக்.160; ரூ.160; வனிதா பதிப்பகம், சென்னை-600 017. ✆ 98844 41941.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.