வரப்பெற்றோம் (29-11-2025)

உலக அமைதிக்கான நூல் புறநானூறு-அறிவுமதி; பக்.112; ரூ.250; தமிழ் அலை, சென்னை- 600 086. ✆ 94868 38801.
Nool Arangam
DIN
Published on
Updated on
1 min read

உலக அமைதிக்கான நூல் புறநானூறு-அறிவுமதி; பக்.112; ரூ.250; தமிழ் அலை, சென்னை- 600 086. ✆ 94868 38801.

விவேகானந்தர் வேண்டிய 100 இளைஞர்களுள் நீங்களும் ஒருவரா?- சுவாமி விமூர்த்தானந்தர்; பக்.168; ரூ.150; வானதி பதிப்பகம், சென்னை- 600 017. ✆ 044-2434 2810.

ஆதிசங்கரர் அருளிய சுப்ரமணிய புஜங்கம் (தமிழ்-ஆங்கிலத்தில்) தமிழ் விளக்க உரையுடன்-முனைவர் வ.மீனாட்சி, முது முனைவர் ரெ.சந்திர மோகன், பேராசிரியர் ச.இராஜ மீனாட்சி; பக். 96; ரூ. 110; மணிமேகலைப் பிரசுரம், சென்னை- 600 017. ✆ 044-2434 2926.

ஆளுமை இடம் இலக்கியம்-எஸ்ஸார்சி (எஸ்.ராமச்சந்திரன்); பக்.158; ரூ.220; ஜாய்ரிகி பப்ளிகேஷன்ஸ், பெங்களூரு. ✆ 86438 42772.

ஞாயிற்றுக்கிழமைகளில் நான் பொய் பேசுவதில்லை-ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்; பக்.160; ரூ.180; சுதா பதிப்பகம், 420-இ, மலர்க்குடியிருப்பு, அண்ணாநகர் மேற்கு, சென்னை- 600 040.

அருணகிரிநாதர்-வசந்த நாயகன்; பக்.112; ரூ.150; ஸ்ரீகுரு இராகவன் பப்ளிகேஷன்ஸ், வேலூர்-632 006. ✆ 94873 68339.

அனுபவ மனை சாஸ்திரம் (வாஸ்து சாஸ்திரம்)- விட்டலாபுரம் ராஜன்; பக்.168; ரூ.160; குமரன் பதிப்பகம், சென்னை- 600 017. ✆ 044 2435 3742.

மேகங்களின் பாதை-வே.எழிலரசு; பக்.160; ரூ.160; கவிச்செல்வர் படைப்பகம், சென்னை- 600 102. ✆ 97898 22963.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com