Nool Arangam
DIN

வரப்பெற்றோம் (03-02-2026)

சோழர்கள்- ஒரு பொற்காலத்தின் வரலாறு-எஸ்.கிருஷ்ணன்;
Published on

சோழர்கள்- ஒரு பொற்காலத்தின் வரலாறு-எஸ்.கிருஷ்ணன்; பக். 272; ரூ. 350; கிழக்குப் பதிப்பகம், சென்னை-600 014,✆ 044-4200 9603.

மன்னர் திருமங்கையாழ்வார்-முனைவர் மீ.சந்திரசேகரன்; பக்.152; ரூ.225; அகஸ்தியர் நூலகம், திருச்சி-620 001, ✆ 96005 69891.

தமிழில் சிறுவர் இலக்கியம்- முனைவர் அ.பிச்சை; பக். 272; ரூ.320; கபிலன் பதிப்பகம், மதுரை- 625 020, ✆ 98651 07237.

போலீஸ் புகார் மாதிரி மனுக்கள்!-பி.விஜய்கிருஷ்ணா; பக். 166; ரூ. 160; ராஜாத்தி பதிப்பகம், சென்னை-600 024, ✆ 044-2483 4643.

திருக்குறள் தெளிவுரை-மு.கருணாநிதி; பக்.304; ரூ.160; குமரன் பதிப்பகம், சென்னை- 600017, ✆ 044- 2435 3742.

கனவு துளிர்த்த கதை-இரா. இராமமூர்த்தி; பக்.120; ரூ.135; முத்து வெளியீடு, சென்னை- 600 005, ✆ 98401 68517.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான வரலாறு (நூற்றாண்டு வெளியீடு)- பக். 240; ரூ.250; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-600 017, ✆ 044 2434 2926.

ஒரு முன்னாள் நக்சல்பாரியின் கதை- இரா.பாரதிநாதன், பக்.112; ரூ.150; புரட்சி பாரதி பதிப்பகம், சென்னை-600 055 ,✆ 044- 2638 5272.

புதுச்சேரி ஐம்பெரும் புரட்சிப் பாவலர்கள் (கட்டுரை)- பாவலர் அசோகா சுப்பிரமணியன், பக். 156; ரூ. 200; செந்தில் பதிப்பகம், புதுச்சேரி-605 003, ✆ 86102 35073.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com