

சரித்திரம் பேசுகிறது-கே.ஜீவபாரதி, பக். 140; ரூ. 130; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிட்.,சென்னை-600050, ✆ 044 26359906.
மூதூர்க் காதை சிறுகதைகள்-அய்யனார் ஈடாடி, பக். 84; ரூ. 90; யாப்பு வெளியீடு, சென்னை-600076, ✆ 9080 514506.
தகப்பன் சாமி-அருள்நிதி எஸ். பகவதி மோதிலால், பக். 96; ரூ. 100; இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி-620003, ✆ 94432 84823.
பொன்னி இதழ்த் தொகுப்பு அறிமுகம்1947-1955-சா.கருணாகரன், பக். 109; ரூ. 100; தெய்வானைப் பதிப்பகம், சென்னை-600102, ✆ 98849 42439.
நிலவொளியும் உன் நினைவுகளும்-செ.ரா.கிருஷ்ணகுமாரி, பக்.104; ரூ. 110; கவிஓவியா பதிப்பகம், சென்னை-600011, ✆ 98409 12010.
தரணி போற்றும் தமிழ் வளர்த்த சான்றோர்கள்-முனைவர் இரத்தின நடராசன், பக். 112; ரூ. 120; தமிழ் வளர்ச்சி மன்றம்,திருப்பத்தூர்-635601, ✆ 9488660723.
சொல்லொளி வாழ்வியல் வாசகங்கள்-பா. சேதுமாதவன், பக். 72; ரூ. 60; உலா பதிப்பகம், 132, வங்கி ஊழியர் குடியிருப்பு, திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி-620005.
கலைஞரின் சொல்லாடல் கலை-மன்னை சம்பத், பக்.96; ரூ. 35; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-600049, ✆ 044 26507131.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.