திருமணம் நடைபெற பெண்கள் தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

கல்யாண சுந்தரேசுவரர் உமாதேவியை தினமும் வணங்கி மனதில் தியானித்து சொன்ன....
திருமணம் நடைபெற பெண்கள் தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
Updated on
1 min read

கல்யாண சுந்தரேசுவரர் உமாதேவியை தினமும் வணங்கி மனதில் தியானித்து சொன்ன இந்த ஸ்லோகத்தை குறைந்தது 45 நாட்களாவது பக்தியோடு சொல்லி வந்தால் திருமணம் கைகூடி வரும்.

தேவேந்திராணி நமஸ்துப்யம்
தேவேந்திரப் பிரியபாமினி
விவாக பாக்யம் ஆரோக்யம்
புத்ரலாபம் ச தேஹி மே
பதிம் தேஹி சுகம் தேஹி
சௌபாக்யம் தேஹி மே சுபே
சௌமாங்கல்யம் சுபம் ஞானம்
தேஹிமே சிவ சுந்தரி
காத்யாயனி மகாமாயே
மகா யோக நிதீஸ்வரி
நந்தகோப சுதம் தேவம்
பதிம்மே குருதே நம:

=====

கல்யாணரூப: கல்யாண: கல்யாண குண ஸம்ரய:
ஸுந்தரப்ரூ: ஸுநயந:ஸுலலாட: ஸுகந்தர:

திருமணம் கைகூட இந்த ஸ்லோகத்தை காலை, மாலை இருவேளையும் பதினெட்டு தரம் ஜபித்து வர திருமணம் ஆகாத ஆண், பெண் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com