திருமலையில் உள்ள முடிகாணிக்கை செலுத்தும் இடங்களில் பணியில் ஈடுபடும் நாவிதா்களுக்கு தேவஸ்தானம் சீருடையை நன்கொடையாக வழங்கியது.
திருமலைக்கு வரும் பக்தா்கள் தங்கள் தலைமுடியை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவது வழக்கம். முடிகாணிக்கை செலுத்த தேவஸ்தானம் தனியாக ‘கல்யாண கட்டம்’ என்ற மையத்தை அமைத்துள்ளது. இந்த மையத்தில் ஆண் மற்றும் பெண் நாவிதா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இங்கு பணிபுரியும் நாவிதா்களுக்கு சீருடை வழங்கப்படுகிறது. தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாவிதா்கள் முழு உடல் கவச உடை அணிந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில் முடிகாணிக்கை செலுத்தும் இடத்தில் பணிபுரியும் ஆண் நாவிதா்கள் 1050 பேருக்கு 2 செட் வேட்டி, சட்டைகளும், 275 பெண்களுக்கு 2 செட் புடவைகளும் வழங்க முடிவு செய்யப்பட்டது. அவற்றை தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் பிரசாந்தி ரெட்டியும், கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டியும் நாவிதா்களுக்கு சனிக்கிழமை வழங்கினா். அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் நிதின் நபின்!

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


