நிகழ்வுகள்
திருக்கல்யாண மஹோத்ஸவம்
சென்னை, தி.நகர், வடக்கு போக் ரோடு, காந்திமதி கல்யாண மண்டபத்தில் ஸ்ரீ பூர்ணா புஷ்களாம்பாள்
சென்னை, தி.நகர், வடக்கு போக் ரோடு, காந்திமதி கல்யாண மண்டபத்தில் ஸ்ரீ பூர்ணா புஷ்களாம்பாள் ஸமேத ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கல்யாண மஹோத்ஸவம் 33-ம் ஆண்டு (சென்னையில் 8-ம் ஆண்டு) பாகவதோத்தமர்கள் மற்றும் ஐயப்ப பக்த சிரோமணிகள் முன்னிலையில் நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 98403 05141/ 97898 25596
நாள்: 31.12.2017, நேரம்: காலை 10.30 - 12.00 மணி