தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

மேற்கு முகப்பேர் காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அம்பத்தூர் அருகே, மேற்கு முகப்பேரில் உள்ள காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

News image

மேற்கு முகப்பேரில் நடைபெற்ற காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.

Updated On :23 ஏப்ரல் 2018, 8:50 pm

அம்பத்தூர் அருகே, மேற்கு முகப்பேரில் உள்ள காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
சென்னை, மேற்கு முகப்பேர் வீட்டுவசதிவாரியக்குடியிருப்பு 2-ஆவது பிளாக்கில் உள்ள அருள்மிகு காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 22) காலை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.