
தேப்பெருமாள்நல்லூர் அருகே ஸ்ரீலெக்ஷமி நாராயண வரதராஜ பெருமாள் சந்நதியில் மே 14-ம் தேதி ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி மஹோத்ஸவம் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி விவரம்
14.05.19 இரவு 7.00 மணிக்கு வஸந்த மாலை
17.05.19 காலை 7.00 - 9.00 மணிக்கு கருட சேவை - ஸ்வாமி புறப்பாடு, இரவு 10.00 மணிக்கு ப்ரஹலாத சரித்திரம் நாட்டிய நாடகம்
18.05.19 காலை 5.00 மணிக்கு ருக்மணி கல்யாணம், காலை 8.00 - 10.00 மணிக்கு மஞ்சள் நீராட்டு, ஸ்வாமி புறப்பாடு, இரவு 8.00 - 9.30 மணிக்கு கோணங்கி சேவை, ஆஞ்சநேயர் உற்சவம்
19.05.19 மாலை 4.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம்
பக்தர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்கவும், பகவான் அருள் பெறவும் வேண்டுகிறோம்.