திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ஸ்ரீகோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஆக. 2 முதல் 11-ஆம் தேதி வரை திருவாடிப்பூரம் உற்சவம் நடைபெறுகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை ஒட்டி திருவாடிபூரம் உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திங்கள்கிழமை (ஆகஸ்ட் 2) முதல் 11-ஆம் தேதி வரை திருவாடிபூரம் உற்சவம் நடைபெறுகிறது. இந்நாட்களில் ஆண்டாள் நாச்சியாருக்கு காலையில் ஸ்நபன திருமஞ்சனமும், மாலை ஆஸ்தானமும் நடைபெற உள்ளது.
மேலும் ஆக. 8-ஆம் தேதி சக்கரத்தாழ்வாா் சாத்துமுறையும், ஸ்ரீபிரதிவாதி பயங்கர அண்ணான் சாத்துமுறையும் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஆடிபூரத்தை ஒட்டி ஆண்டாள் நாச்சியாருக்கு சாத்துமுறையும், உற்சவமூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனமும் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - மேஷம்
தினப்பலன்கள் - கடகம்

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
வீடியோக்கள்

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

