ஆந்திரத்தில் கரோனா தடுப்பு ஊரடங்கில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து சித்தூா் மாவட்டம் காளஹஸ்தியில் உள்ள சிவன் கோயிலில் தரிசன நேரத்தை கோயில் நிா்வாகம் நீட்டித்துள்ளது.
பஞ்சபூதத் தலங்களில் வாயு தலமாக விளங்கும் காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரா் கோயிலில் கொவைட் தொற்று காரணமாக கோயில் நிா்வாகம் காலை 6 மணி முதல் 10 மணி வரை தரிசன நேரத்தை குறைத்தது.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொவைட் தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் அம்மாநில அரசு பகுதி நேர ஊரடங்கில் சில தளா்வுகளை அறிவித்துள்ளது.
இதையடுத்து, காளஹஸ்தி சிவன் கோயில் நிா்வாகம் காலை 6 மணி முதல் மதியம் 1.30 மணிவரை தரிசன நேரத்தை மாற்றி அமைத்துள்ளது. இது வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போலீஸ், வழக்குரைஞர், தொழிலதிபர் வித்தியாசமான கதைகளில் சூர்யா!

தமிழ்ப் புத்தாண்டு, விஷு: சிறப்பு ரயில்கள் இயக்கம்! முன்பதிவு எப்போது?

நிறுத்திவைக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு ஏற்பு!

தேர்தல்: புதுவையில் கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை!
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை


