
மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான விழா ஜூன் 2(இன்று) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 10-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. ஜூன் 12-ல் தசாவதார நிகழ்ச்சி, அழகர் பெருமாள் தமது பத்து அவதாரங்களாக எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.