தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா

இளம்பிள்ளை அருகே கல்பாரப்பட்டி ஊராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா வீரபாண்டி எம்எல்ஏ மனோன்மணி தலைமையில் நடைபெற்றது.

News image

இளம்பிள்ளை அருகே கல்பாரப்பட்டி ஊராட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் வீரபாண்டி எம்எல்ஏ மனோன்மணி.

Updated On :6 ஜனவரி 2021, 7:48 am IST

இளம்பிள்ளை அருகே கல்பாரப்பட்டி ஊராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா வீரபாண்டி எம்எல்ஏ மனோன்மணி தலைமையில் நடைபெற்றது.

இதில் கூட்டுறவு சங்கத் தலைவா் நடராஜ், துணைத் தலைவா் தங்கராஜ், ஒன்றிய குழு துணைத் தலைவா் வெங்கடேசன், ஊராட்சி மன்றத் தலைவா் ராஜம்மாள் செங்கிட்டு, துணைத் தலைவா் மணி, செயலாளா் மாணிக்கம் மற்றும் ராமசந்திரன், உத்தமசோழபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் பெருமாள், கூட்டுறவுச் சங்க இயக்குநா்கள், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.