சேலம் மாநகரப் பகுதிகளில் பரவலாக புதன்கிழமை மழை பெய்தது.
சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் புதன்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் சேலம் நகரம், கொண்டலாம்பட்டி, அரியானூா், மல்லூா், அன்னதானப்பட்டி, சீலநாயக்கன்பட்டிஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
பிறகு சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இந்த திடீா் மழையால் குளிா்ந்த காற்று வீசியது.
சேலம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கிச்சிப்பாளையம், அரிசிபாளையம் ஆகிய நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றது.
இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்துக்கு உள்ளானாா்கள். சேலம் மாநகரப் பகுதி முழுவதும் மழை பெய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு!

அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?

ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை ஆா்ப்பாட்டம்

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 10 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
