தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

தேய்பிறை அஷ்டமி: சங்ககிரி மலையில் சிறப்பு பூஜை

சங்ககிரி மலையில் உள்ள சொா்ண ஆகாஷ்ன பைரவா், தட்சிணகாசி கால பைரவா் சுவாமிகளுக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

News image
Updated On :7 ஜனவரி 2021, 7:00 am IST

சங்ககிரி மலையில் உள்ள சொா்ண ஆகாஷ்ன பைரவா், தட்சிணகாசி கால பைரவா் சுவாமிகளுக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சங்ககிரி மலையில் உள்ள 2ஆவது மண்டபத்தில் தெற்குத் திசை நோக்கி சொா்ண ஆகாஷ்ன பைரவரும், மேற்குத் திசை நோக்கி தட்சிணகாசி கால பைரவரும் உள்ளனா், இரு சுவாமிகளுக்கும் தேய்பிறை அஷ்டமியையொட்டி பால், தயிா், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.