ஆராய்ச்சிமணி
பன்றிகளால் பிரச்னை
தாதாஷாமக்கான், நியூ பேரன்ஸ் ரோட்டில் பழைய பின்னி மில் குடியிருப்புப் பகுதியில் பன்றிகளின் நடமாட்டம் திகமாக உள்ளது. இதனால், இப் பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனைத் தடுக்க அதகிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.