வழித்தடத்தை நீட்டிக்க வேண்டுகோள்

தடம் எண் 54 சி பூவிருந்தவல்லி- பட்டாபிராம் இடையே இயக்கப்படும் பேருந்துகள் பாரிவாக்கம் கோலப்பன்சேரி, சித்துக்காடு, அமுதூர் மேடு, தண்டுரை வழியாக இயங்கி வருகிறது.

தடம் எண் 54 சி பூவிருந்தவல்லி- பட்டாபிராம் இடையே இயக்கப்படும் பேருந்துகள் பாரிவாக்கம் கோலப்பன்சேரி, சித்துக்காடு, அமுதூர் மேடு, தண்டுரை வழியாக இயங்கி வருகிறது.

இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் இந்து கல்லூரி, சேக்காடு, ஆவடி செல்ல நேரடி பேருந்து வசதியில்லை.

இதனால் வழித்தடத்தை நீட்டிப்பு செய்யும் பட்சத்தில் இப்பகுதி மாணவர்கள், தொழிலாளர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com