ஆவடியில் அம்மா உணவகம் அமைக்கப்படுமா?

சென்னை மாநகராட்சியில் 207 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியில் 207 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.இதேபோல, நகராட்சிப் பகுதிகளிலும் அம்மா உணவகங்களைத் திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோன்ற நிலையில், ஆவடி பெருநகராட்சியில் அம்மா உணவகம் திறக்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com