இலவச சிறுநீர் கழிப்பிடத்தில் கட்டண வசூல்!

மாநகரின் முக்கிய இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், மார்க்கெட், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் வசதிக்காக இலவச சிறுநீர் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

மாநகரின் முக்கிய இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், மார்க்கெட், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் வசதிக்காக இலவச சிறுநீர் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளது. ஆனால், பல இடங்களில் இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரூ. 2 முதல் ரூ. 5 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். இலவச சிறுநீர் கழிப்பிடம் என்று குறிப்பட்டுள்ள இடத்தில் இதுபோன்ற கட்டணம் வசூலிக்கப்படுவதை அதிகாரிகள் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com