அலுவலகம் இடம் மாறுமா?

ராயபுரம் சார் பதிவாளர் அலுவலகம் பல இடங்களில் இடம் மாறி இப்போது இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் மிகுந்த மகாராணி திரையரங்கம் அருகே உள்ளது.

ராயபுரம் சார் பதிவாளர் அலுவலகம் பல இடங்களில் இடம் மாறி இப்போது இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் மிகுந்த மகாராணி திரையரங்கம் அருகே உள்ளது. அதிக வருவாய் தரும் இந்த அலுவலகத்தை அடிக்கடி இடம் மாற்றுவதற்கு பதிலாக, வசதிகள் மிகுந்த தண்டையார்பேட்டையில் முன்னர் இருந்த வட்டாட்சியர் அலுவலகத்திலோ அல்லது வேறு இடத்துக்கோ இடம் மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

- அரசி சண்முகசுந்தரம், புதுவண்ணை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com