போக்குவரத்து நெரிசல்!

சென்னை ஓட்டேரி, நியூ பேரன்ஸ் சாலையில் தனியாருக்கு சொந்தமான குளிர்பான கிடங்கு உள்ளது. இங்கு, அடிக்கடி லாரிகள், வேன்களை வரிசையாக நிறுத்தி, குளிர்பானங்கள் இறக்கப்படுவதால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சென்னை ஓட்டேரி, நியூ பேரன்ஸ் சாலையில் தனியாருக்கு சொந்தமான குளிர்பான கிடங்கு உள்ளது. இங்கு, அடிக்கடி லாரிகள், வேன்களை வரிசையாக நிறுத்தி, குளிர்பானங்கள் இறக்கப்படுவதால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com