அடையாறு பேருந்து நிறுத்தத்திற்கும் திருவான்மியூர் எஸ்-2 திரையரங்கு பேருந்து நிறுத்தத்துக்கும் இடையே இம்ப்காஸ் மருத்துவமனை அருகில் ஒரு பேருந்து நிறுத்தம் உள்ளது. ஆனால், அங்கு பேருந்துகள் நிற்பதில்லை. இங்கு மீண்டும் பேருந்துகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.