பழைய பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலையில் தபால் நிலையம் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை இயங்குகிறது. இதை முழு நேர தபால் நிலையமாக இயங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இங்கு விரைவு தபால் சேவையையும் தொடங்க வேண்டும்.-வி.ல.கணபதி..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்