பாதாள சாக்கடைத் திட்டம் தேவை!

சென்னை பெருநகராட்சி மடிப்பாக்கம் பகுதிக்கு உள்பட்ட 187, 188 வார்டுகளில் சுமார் 800 தெருக்களும் 10,000 குடியிருப்புகளும் உள்ளன. மேலும், அடுக்குமாடி குடியிருப்புகள் இந்தப் பகுதியில் அதிகரித்து வருகின்றன

சென்னை பெருநகராட்சி மடிப்பாக்கம் பகுதிக்கு உள்பட்ட 187, 188 வார்டுகளில் சுமார் 800 தெருக்களும் 10,000 குடியிருப்புகளும் உள்ளன. மேலும், அடுக்குமாடி குடியிருப்புகள் இந்தப் பகுதியில் அதிகரித்து வருகின்றன. இங்குள்ள நீர்நிலைகளிலும் மழைநீர் கால்வாய்களிலும் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடைத் திட்டத்தை அமைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீனி.சேதுராமன், மடிப்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com