ஆராய்ச்சிமணி
அபாயத்தில் மின்கம்பம்!
நங்கநல்லூர் விஸ்வநாதபுரத்தில் மின்கம்பம் எண். 10 விழுந்து விடும் நிலையில் உள்ளது. மின்வாரியத்தில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை.
நங்கநல்லூர் விஸ்வநாதபுரத்தில் மின்கம்பம் எண். 10 விழுந்து விடும் நிலையில் உள்ளது. மின்வாரியத்தில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. இக்கம்பம் விழுந்து ஆபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் இதைச் சரி செய்து கொடுக்க வேண்டும்.
கே.கங்காதரன், நங்கநல்லூர்.