கூடுதல் பேருந்துகள் தேவை

பாரிமுனையில் இருந்து திரு.வி.க. நகர் செல்லும் 8 பி பேருந்துகள் மிகக் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன.

பாரிமுனையில் இருந்து திரு.வி.க. நகர் செல்லும் 8 பி பேருந்துகள் மிகக் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன. ஸ்டான்லி மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டியுள்ளது. முதியோர், நோயாளிகள் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காந்தி பாரதி, சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com