தாம்பரம் அருகே உள்ள முடிச்சூரில் மணிமங்கலம் பிரதான சாலையில் டி.எம்.ஜி. கல்லூரி அருகில் இரண்டு குறுகிய வளைவுகள் உள்ளன. இங்கு வாகனங்கள் வேகமாகத் திரும்பினால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்தப் பகுதியில் இரண்டு வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.
சத்யா ரவி, மண்ணிவாக்கம்.