பழுதடைந்த சிக்னல்

சென்னை ராமகிருஷ்ண மடம் சாலை, குமாரசாமி ராஜா சாலை, தினகரன் சாலை, துர்காபாய் தேஷ்முக் சாலை ஆகியவை சந்திக்குமிடத்தில் உள்ள சிக்னல் விளக்குகள் பழுதடைந்துவிட்டன.

சென்னை ராமகிருஷ்ண மடம் சாலை, குமாரசாமி ராஜா சாலை, தினகரன் சாலை, துர்காபாய் தேஷ்முக் சாலை ஆகியவை சந்திக்குமிடத்தில் உள்ள சிக்னல் விளக்குகள் பழுதடைந்துவிட்டன. பல ஆண்டுகள் ஆன பிறகும் புதிய சிக்னல் அமைக்கப்படவில்லை.  இதனால், சாலையைக் கடக்க நினைக்கும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை கவனத்தில் கொண்டு அங்குள்ள சிக்னல் விளக்குகளை மாற்றியமைத்து புதிய விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.மல்லிகா, ஆர்.ஏ.புரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com