சென்னையின் முக்கிய பகுதியான கோடம்பாக்கம் மேம்பாலத்தின் கீழே வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் கழிவுநீர் (வலது). பாதாள சாக்கடை மூடி உடைந்துள்ளதால் பாதசாரிகளின் நலன் கருதி வைக்கப்பட்டுள்ள காரின் உடைந்த பாகம் (இடது).