ஆராய்ச்சிமணி
தடம் எண் மாற்றப்படுமா?
சென்னை அடையாறு இந்திரா நகர் வாட்டர் டேங்க் பேருந்து நிறுத்தத்தில் தடம் எண் 6டி, 21டி ஆகிய மாநகரப் பேருந்துகள் நின்று செல்கின்றன.
சென்னை அடையாறு இந்திரா நகர் வாட்டர் டேங்க் பேருந்து நிறுத்தத்தில் தடம் எண் 6டி, 21டி ஆகிய மாநகரப் பேருந்துகள் நின்று செல்கின்றன. இதில் தடம் எண் 21டி என்ற பேருந்தை தடம் எண் 6 என மாற்றி பல மாதங்களாகியும், பயணியர் நிழற்குடையில் எண் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால், பயணியர் பெரும் குழப்பத்துக்கு ஆளாகின்றனர். எனவே, பயணியர் நிழற்குடையில் தடம் எண்கள் 6, 6 டி} என எண்களை மாற்றினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.