சென்னை பெரு மாநகராட்சி மண்டலம் -14, வார்டு எண் -187 மடிப்பாக்கம் புவனேஸ்வரி தெருவில், மழைநீர் வடிகால்வாய் அமைக்க அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதுபோன்ற அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் துரிதகதியில் ஏற்படுத்த வேண்டும்.
எம்.எஸ். இப்ராகிம், மடிப்பாக்கம்.