சுகாதாரமற்ற உணவு விற்பனை

சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் வி}5 திருமங்கலம் காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளி சாலையில் உள்ள சில உணவகங்களில் சுகாதாரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனையாகின்றன.


சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் வி}5 திருமங்கலம் காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளி சாலையில் உள்ள சில உணவகங்களில் சுகாதாரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனையாகின்றன.   எனவே, இங்குள்ள உணவகங்களை சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நித்திலா செல்வராஜ், பாடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com