தானியங்கி சிக்னல் தேவை

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் பொன்னேரி-செங்குன்றம் சாலை, பொன்னேரி-பழவேற்காடு சாலை, பொன்னேரி-திருவொற்றியூா் சாலை, பொன்னேரி-புதுவாயல் சாலை என நான்கு சாலை சந்திப்பு அமைந்துள்ளது.

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் பொன்னேரி-செங்குன்றம் சாலை, பொன்னேரி-பழவேற்காடு சாலை, பொன்னேரி-திருவொற்றியூா் சாலை, பொன்னேரி-புதுவாயல் சாலை என நான்கு சாலை சந்திப்பு அமைந்துள்ளது. இப்பகுதியில் போக்குவரத்து சீராக இருக்க, தானியங்கி சிக்னல் கம்பங்களை அமைக்க, போக்குவரத்து போலீஸாா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- கே.குப்புசாமி, புதுவாயல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com