மெட்ரோ ரயில் நீட்டிக்கப்படுமா?

சென்னை பெருநகராட்சியில் சுங்கச்சாவடியிலிருந்து காசிமேடு, ராயபுரம் வழியாக  ஸ்டான்லி மருத்துவமனைக்குச் செல்ல போதிய பேருந்து வசதி இல்லை.

சென்னை பெருநகராட்சியில் சுங்கச்சாவடியிலிருந்து காசிமேடு, ராயபுரம் வழியாக  ஸ்டான்லி மருத்துவமனைக்குச் செல்ல போதிய பேருந்து வசதி இல்லை. அதேபோல, கொளத்தூர் குமரன் நகரிலிருந்து வரதராஜன் ரோடு, கிருஷ்ணா நகர் பிரதான சாலை, திரு வி.க. நகர் பேருந்து நிலையம் வழியாக பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் செல்லவும் பேருந்து வசதி இல்லை. இப்பகுதி மக்கள் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து பயணிக்கின்றனர். எனவே, மேற்கண்ட வழித்தடங்களில்  மெட்ரோ ரயில் சேவை ஏற்படுத்தவும்,  மினி பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சி.உஷாராணி, பொன்னேரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com