எஸ் 54 சிற்றுந்து நீட்டிக்கப்படுமா?

அண்ணா நகர் பணிமனையில் இருந்து இயக்கப்படும் எஸ் 54 சிற்றுந்து ஜெ.ஜெ.நகர் (கிழக்கு) தொடங்கி ஜெ.ஜெ. நகர் (மேற்கு)

அண்ணா நகர் பணிமனையில் இருந்து இயக்கப்படும் எஸ் 54 சிற்றுந்து ஜெ.ஜெ.நகர் (கிழக்கு) தொடங்கி ஜெ.ஜெ. நகர் (மேற்கு) இந்தியா லாண்ட் ஐ.டி. பார்க், அத்திப்பட்டு, ஐ.சி.எப். காலனி, அயப்பாக்கம் வீட்டுவசதி வாரியம் வரை இயக்கப்படுகிறது. 

இந்த சிற்றுந்தை அண்ணனூர் ஆர்.எஸ்., செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரி, ஆவடி மார்க்கெட், ராமரத்னா வழியாக ஆவடி வரை நீட்டிக்க வேண்டும். 

எஸ்.வைத்தியநாதன்,ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com