சீராக இயக்கப்படுமா தடம் எண் எம்-14 பேருந்து...!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து மேடவாக்கம் சாலை சந்திப்பு வரை இயக்கப்படும் தடம் எண் எம்-14 கிரீன் போர்டு பேருந்துகள் சீரான கால இடைவெளியில் இயக்கப்படுவதில்லை.

பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து மேடவாக்கம் சாலை சந்திப்பு வரை இயக்கப்படும் தடம் எண் எம்-14 கிரீன் போர்டு பேருந்துகள் சீரான கால இடைவெளியில் இயக்கப்படுவதில்லை. இதனால் பயணிகள், பள்ளி - கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர்.  பயணிகளின் நலன்கருதி இப்பேருந்துகளை குறித்த கால இடைவெளியில்  இயக்க மெட்ரோ போக்குவரத்துக்கழக நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

பி. நக்கீரர்,  சென்னை-17.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com