புதிய வழிகாட்டி பலகை
By DIN | Published On : 24th June 2019 04:58 AM | Last Updated : 24th June 2019 04:58 AM | அ+அ அ- |

சென்னை திருவான்மியூர் எல்.பி. சாலையில் இந்தியன் வங்கி அருகில் கலாஷேத்ரா சாலையில் பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதி செல்லும் வழி என்ற வழிகாட்டி பலகை சேதமடைந்து காணப்படுகிறது. பக்தர்கள், பெண்கள், வயதானவர்கள் இப்பகுதிக்கு செல்ல வழிதெரியாமல் சிரமப்படுகின்றனர். புதிய வழிகாட்டி பலகை வைக்க வேண்டும்.
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.