சென்னை லயோலா நிர்வாக மேலாண்மை கல்லூரி அருகே நடைபாதையையும், சாலையையும் இணைக்கும் பகுதியில் கழிவுநீர் கால்வாய் உடைந்து பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது.

இதனை சீரமைக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.