ரயில்வே மேம்பாலப் பணி விரைவுபடுத்துக!

ஆவடி முருகப்பா பாலிடெக்னிக்கில் இருந்து அண்ணனூர் ரயில் நிலையம் வழியாக அயப்பாக்கம் செல்லும் சாலையில் எல்.சி.-7 ரயில்வே கேட்டில் கடந்த 2009-இல் ரூ.53 கோடி மதிப்பீட்டில் தொடங்கிய ரயில்வே மேம்பாலம் அமைக்க


ஆவடி முருகப்பா பாலிடெக்னிக்கில் இருந்து அண்ணனூர் ரயில் நிலையம் வழியாக அயப்பாக்கம் செல்லும் சாலையில் எல்.சி.-7 ரயில்வே கேட்டில் கடந்த 2009-இல் ரூ.53 கோடி மதிப்பீட்டில் தொடங்கிய ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி மெதுவாக நடைபெற்று வருகிறது. இதனை  விரைந்து முடிக்க வேண்டும்.

ஆர்.சிவகுருநாதன், அண்ணனூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com